தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பின்னாடியே வரும் புதன்.. சிக்கலை சந்திக்கும் ராசிகள்

பின்னாடியே வரும் புதன்.. சிக்கலை சந்திக்கும் ராசிகள்

Dec 24, 2023 12:30 PM IST Suriyakumar Jayabalan
Dec 24, 2023 12:30 PM , IST

  • Transit of Mercury: புதன் வக்ரமானதால் பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிகளை காண்போம்.

புதன் பகவான் நவகிரகங்களின் இளவரசனாக விளங்கி வருகிறார். இவர் வியாபாரம், படிப்பு, புத்திசாலித்தனம், அறிவு, பேச்சு உள்ளிட்டவர்களுக்கு காரணமாக விளங்கி வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார். இவர் துலாம் மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக திகழ்கிறார். 

(1 / 7)

புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வந்தார் அதற்கு பிறகு டிசம்பர் 13ம் தேதி அன்று தனுசு ராசியில் வக்ர நிலை அடைந்தார். அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். 

(2 / 7)

புதன் பகவானின் இந்த செயல்பாட்டால் சில ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பேச்சு மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. எனவே எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கே காணலாம். 

(3 / 7)

கடக ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை குறைய கூடிய சூழ்நிலை உண்டாகும். செய்யும் வேலை முடிவடைய சற்று தாமதமாகும். உடன் பிறந்தவர்களால் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.  

(4 / 7)

மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளார். பேசும்போது மற்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களோடு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(5 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் புதன் பகவான் பின்னோக்கிய பயணத்தை செய்து வருகிறார். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உறவினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பெற்றோரின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

(6 / 7)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்