தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Virgo: கன்னி ராசி யாரை திருமணம் செய்ய கூடாது?

Virgo: கன்னி ராசி யாரை திருமணம் செய்ய கூடாது?

Jul 05, 2023 11:40 AM IST Aarthi V
Jul 05, 2023 11:40 AM , IST

கன்னி ராசி நபர்கள் யாரை திருமணம் செய்து கொள்ள கூடாது என பார்க்கலாம்.

கன்னி ராசி உள்ள நபர்கள் இயல்பாகவே மற்றவர்களை ஈர்க்க கூடியவர்கள். இந்த ராசி நபர்களை எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும்.

(1 / 5)

கன்னி ராசி இருப்பவர்கள் ஈர்க்க கூடியவர்கள் என்பதாலேயே எளிதாக பிரச்னையில் மாட்டிக் கொள்வார்கள். அதனால் தான் அவர்களின் திருமண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

(2 / 5)

கன்னி ராசி இருப்பவர்கள், கடகம், மகரம், கன்னி, ரிஷபம் ஆகிய ராசிகள் உள்ளவர்களை திருமணம் செய்து கொள்ளலாம். 

(3 / 5)

கன்னி ராசி நபர்கள் கும்பம், மேஷம், தனுசு ஆகிய ராசி உள்ளவர்களை திருமணம் செய்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.

(4 / 5)

இது தவிர மற்ற ராசி நபர்களை திருமணம் செய்தால் வாழ்க்கை ஒரு அளவிற்கு ஏற்ற இறக்கத்துடன் பயணம் செய்யும்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்