தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுக்கிரன் இன்னைக்கு மாறிட்டாரே.. பண மழையை கட்டுப்படுத்த முடியாது

சுக்கிரன் இன்னைக்கு மாறிட்டாரே.. பண மழையை கட்டுப்படுத்த முடியாது

Nov 03, 2023 12:37 PM IST Suriyakumar Jayabalan
Nov 03, 2023 12:37 PM , IST

  • Transit of Venus: சுக்கிரன் இன்று இடப்பெயர்ச்சி அடைந்தார் அதனால் பலன் பெறப்போகும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அதற்காக சில காலமும் எடுத்துக் கொள்வார்கள். 

(1 / 7)

நவகிரகங்களின் இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் என பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் தாக்கங்கள் உண்டாகும். நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, வசதி, வாழ்க்கை, பணம் ஆடம்பரம் உள்ளிட்டவற்றிற்கு காரணியாக விளங்குகிறார். 

(2 / 7)

சுக்கிர பகவான் வரும் இன்று இடமாற்றம் செய்து கொள்கிறார். சுக்கிர பகவான் கன்னி ராசிக்குள் நுழைகின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

ரிஷப ராசி: சுக்கிர பகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும். இருக்காது உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமை முன்னேற்றம் ஏற்படும். திடீரென பண வரவு இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

(4 / 7)

துலாம் ராசி: ராஜயோகம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

(5 / 7)

விருச்சிக ராசி: சுக்கிர பகவானால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கப் போகின்றது. பணவரவில் இருந்த குறையும். இருக்காது வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

(6 / 7)

மீன ராசி: கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்