Valentines Day 2024: காதலர் தினத்தை முரட்டு சிங்கிள்கள் கொண்டாடுவது எப்படி? இதோ டிப்ஸ்!-valentines day 2024 here are 6 ways to make it special if you are single - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Valentines Day 2024: காதலர் தினத்தை முரட்டு சிங்கிள்கள் கொண்டாடுவது எப்படி? இதோ டிப்ஸ்!

Valentines Day 2024: காதலர் தினத்தை முரட்டு சிங்கிள்கள் கொண்டாடுவது எப்படி? இதோ டிப்ஸ்!

Feb 14, 2024 10:42 AM IST Kathiravan V
Feb 14, 2024 10:42 AM , IST

  • ”Valentines Day 2024: காதலர் தின கொண்டாட்டங்கள் என்பது காதல் ஜோடிகளுக்குமானது மட்டுமல்ல; முரட்டு சிங்கிள்களுக்கும்தான்!”

காதலர் தினம் காதல் ஜோடிகளுக்கானதாக இருந்தாலும். இந்த நாளை முரட்டு சிங்கிள்கள் எப்படி கொண்டாடுவது என்பது குறித்த ஆறு விஷயங்கள் இதோ!

(1 / 7)

காதலர் தினம் காதல் ஜோடிகளுக்கானதாக இருந்தாலும். இந்த நாளை முரட்டு சிங்கிள்கள் எப்படி கொண்டாடுவது என்பது குறித்த ஆறு விஷயங்கள் இதோ!(Unsplash)

காதலை பற்றி கவலைப்படாத முரட்டு சிங்கள்களே! இந்த நாளில் உங்களுக்குப் பிடித்தமான உணவகத்தில் சுவையான உணவைச் சாப்பிட்டு மனதை தேற்றிக்கொள்ளுங்கள்!

(2 / 7)

காதலை பற்றி கவலைப்படாத முரட்டு சிங்கள்களே! இந்த நாளில் உங்களுக்குப் பிடித்தமான உணவகத்தில் சுவையான உணவைச் சாப்பிட்டு மனதை தேற்றிக்கொள்ளுங்கள்!(Unsplash)

காதல் கவலைகளையோ, நினைவுகளையோ மறக்கவோ அல்லது அதை கொண்டாடவோ ஓவியம் வரைதல், கவிதை எழுத்தல், கைவினை பொருட்களை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிடவும்

(3 / 7)

காதல் கவலைகளையோ, நினைவுகளையோ மறக்கவோ அல்லது அதை கொண்டாடவோ ஓவியம் வரைதல், கவிதை எழுத்தல், கைவினை பொருட்களை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிடவும்(Unsplash)

நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினர் உடனோ நேரத்தை செலவழியுங்கள்! 

(4 / 7)

நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினர் உடனோ நேரத்தை செலவழியுங்கள்! (Unsplash)

காதலின் பசுமையான நினைவுகள் அசைபோட இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவில் தனியாக நடைபயணம் மேற்கொள்ளுங்கள் அல்லது தனியாக சுற்றுலா செல்லுங்கள்!

(5 / 7)

காதலின் பசுமையான நினைவுகள் அசைபோட இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவில் தனியாக நடைபயணம் மேற்கொள்ளுங்கள் அல்லது தனியாக சுற்றுலா செல்லுங்கள்!(Unsplash)

மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் அதேவேளையில் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் உடற்பயிற்சிகளையும். மசாஜ்களையும் செய்து கொள்ளுங்கள் 

(6 / 7)

மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் அதேவேளையில் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் உடற்பயிற்சிகளையும். மசாஜ்களையும் செய்து கொள்ளுங்கள் (Unsplash)

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கும் விஷயங்களைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். நேர்மறையில் கவனம் செலுத்துங்கள் மற்றும் நன்றியுணர்வு மற்றும் மனநிறைவு உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

(7 / 7)

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கும் விஷயங்களைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். நேர்மறையில் கவனம் செலுத்துங்கள் மற்றும் நன்றியுணர்வு மற்றும் மனநிறைவு உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.(Unsplash)

மற்ற கேலரிக்கள்