தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Today Horoscope: ‘சுகமும் தனமும் தாராளம் தான்’ இன்றைய ராசிபலன்கள் இதோ!

Today Horoscope: ‘சுகமும் தனமும் தாராளம் தான்’ இன்றைய ராசிபலன்கள் இதோ!

Sep 10, 2023 04:45 AM IST Stalin Navaneethakrishnan
Sep 10, 2023 04:45 AM , IST

  • Rasipalan: செப்டம்பர் 10 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம். 

Today Horoscope: செப்டம்பர் 10ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம். 

(1 / 13)

மேஷம்: தீரத்துடன் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு திடீர் சோதனைகள் வரலாம். உங்கள் பக்குவத்தால் அனைத்தையும் எதிர்கொண்டு ஜெயிப்பீர்கள். 

(2 / 13)

ரிஷபம்: பக்தி மேலோங்கும் நாள். ஆன்மிக வழியில் நாட்டம் பெருகும். முடிந்த வரை யாருக்கு தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது. 

(3 / 13)

மிதுனம்: எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். உங்கள் எண்ணங்களை கடந்து நிறைய விசயங்கள் நடக்கும். குடும்ப விவகாரங்களில் கவனமாக கையாளவும். 

(4 / 13)

கடகம்: தொழில் ரீதியாக கடும் போட்டியை சந்திப்பீர்கள். உங்கள் மனம் போன போக்கில் போக வேண்டாம். உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் மோசமான விளைவுகளை சந்திக்கலாம், 

(5 / 13)

சிம்மம்: வாழ்வில் சுகம் காணும் நாள். உங்களுக்கு சில நாட்களாக இடையூறு கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். தொழில், வியாபாரத்தில் வெற்றி நடை போடுவீர்கள். 

(6 / 13)

கன்னி: கடும் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியை தரும். உங்கள் கூட்டாளிகள் திடீரென கைவிடலாம். கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

(7 / 13)

துலாம்: திடீர் பண வரவு, தன வரவு, தானிய வரவு, வாகன வரவு என ஏதாவது ஒன்று கட்டாயம் இன்று வரவாக வரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(8 / 13)

விருச்சிகம்: உழைப்பால் உயரும் நாள். உங்களின் கடுமையான முயற்சிகளுக்கு கை மேல் பலன் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். 

(9 / 13)

தனுசு: நட்பால் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்கள் உடன் பிறந்தவர்கள் உரிய நேரத்தில் உதவுவார்கள். நல்லவர்கள் அறிமுகம் கிடைக்கும்.

(10 / 13)

மகரம்: லாபம் கொட்டும் நாள். உங்கள் தொழில், வியாபாரம், ஏற்றுமதி எல்லாமே சுமூகமாக இருக்கும். முன்னேற்ற பாதையில் பயணிப்பீர்கள் 

(11 / 13)

கும்பம்: உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடந்த சில நாட்களாக நிலவிய உடல்நலக்கோளாறுகள் சரியாகும். மருத்துவர் ஆலோசனைகளை பின்பற்றவும். 

(12 / 13)

மீனம்: அன்புக்கு அடிமையாகி உணர்வுபூர்வமாக மாட்டிக் கொள்வீர்கள். சில நேரங்களில் அதையே பலர் பயன்படுத்தி உங்களுக்கு பாதகம் ஏற்படலாம். 

(13 / 13)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்