தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lizard: பல்லி வீட்டில் இந்த திசையில் இருந்து சத்தமிடுகிறதா? அதற்கு இது தான் அர்த்தம்

Lizard: பல்லி வீட்டில் இந்த திசையில் இருந்து சத்தமிடுகிறதா? அதற்கு இது தான் அர்த்தம்

Jun 14, 2023 01:07 PM IST Aarthi V
Jun 14, 2023 01:07 PM , IST

பல்லி வீட்டில் சத்தமிட்டால் என்ன பலன்கள் என்பதை பார்க்கலாம்.

வடக்கு திசையில் இருந்து உங்கள் வீட்டில் பல்லி சத்தமிட்டால் அது நல்ல சகுனத்தை கூறி வைக்கிறது. 

(1 / 5)

தெற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால், உங்கள் வீட்டில் அதிர்ஷ்டமான சம்பவம் நடக்க உள்ளது. 

(2 / 5)

கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் மனதில் பயத்துடன், கெட்ட செய்தி நடக்க வாய்ப்பு இருக்கிறது. வயதான பெரியவர்கள் உயிருக்கு ஆபத்து வரலாம். 

(3 / 5)

மேற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் தாங்கள் எதிர்பார்க்காத சங்கடங்கள், சூழ்நிலையை சமாளிக்க நேரிடலம். 

(4 / 5)

தென்மேற்கு திசையில் இருந்து  பல்லி சத்தமிட்டால், வீட்டிற்கு உறவினர் வர வாய்ப்பு உள்ளது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்