தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Papaya: பப்பாளி பழத்துடன் இதை சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?

Papaya: பப்பாளி பழத்துடன் இதை சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?

Feb 14, 2024 12:40 PM IST Aarthi Balaji
Feb 14, 2024 12:40 PM , IST

பப்பாளி சாப்பிட்ட பிறகு சில உணவுகளை தவிர்க்கவும்.

பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கும், வயிற்றுக்கு மிகவும் பயன் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதில் உள்ள பால் வயிற்றின் உட்புறத்தை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமில்லாமல் உங்கள் வயிற்றை குளிர்ச்சி அடைய வைக்கிறது. மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்னைகளை நீக்குகிறது. தவிர, பப்பாளி பல சரும பிரச்னைகளை குணப்படுத்துகிறது. இவ்வளவு நன்மைகள் இருந்தபோதிலும், பப்பாளி சாப்பிட்ட பிறகு சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

(1 / 5)

பப்பாளியை சாப்பிட்ட பிறகு பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் பப்பாளி மற்றும் பால் கலவையானது. அஜீரணம், வயிற்று வலி அல்லது மலச்சிக்கல் ஆகியவற்றை ஏற்படுத்தும். இது திடீரென வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. எனவே பப்பாளி சாப்பிட்ட பிறகு பால் குடிக்க வேண்டாம்.

(2 / 5)

பப்பாளி சாப்பிட்ட பிறகு முட்டை சாப்பிடுவது உங்களை உடல்நிலை பாதிக்கப்படும். பப்பாளியில் வைட்டமின் சி மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளது. அத்துடன் முட்டையும் சேர்ந்தால் அதில் இருக்கும் புரதம் மற்றும் ஒமேகா-3 கலந்து வயிற்றில் குழப்பம் ஏற்பட்டு நீண்ட நாள் நோய்வாய்ப்பட வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் அஜீரணம், குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வாந்தி போன்ற பிரச்னைகள் எழுகின்றன.

(3 / 5)

பப்பாளி மற்றும் எலுமிச்சை இணைந்து உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைபாட்டை ஏற்படுத்தும் ஒரு நச்சு கலவையை உருவாக்குகிறது. இந்த குறைபாடு ரத்த சோகைக்கு வழிவகுக்கும், இது உங்களை நீண்ட காலமாக நோய்வாய்ப்படுத்தலாம்.

(4 / 5)

எனவே, பப்பாளி சாப்பிட்ட பிறகு இவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் உணவு ஒவ்வாமை, சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிடக்கூடாது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்