தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதன் விரட்டி அடிப்பார்.. 3 ராசிகளுக்கு கஷ்டம்

புதன் விரட்டி அடிப்பார்.. 3 ராசிகளுக்கு கஷ்டம்

Dec 29, 2023 11:56 AM IST Suriyakumar Jayabalan
Dec 29, 2023 11:56 AM , IST

  • 2024 annual horoscope: புதன் பகவானால் சிக்கல்களை சந்திக்கும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

நவகிரகங்களின் இளவரசன் நாயகனாக விளங்க கூடியவர். புதன் பகவான் இவர் வியாபாரம் படிப்பு பேச்சு புத்திசாலித்தனம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்குகிறார் நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றிக் கொள்ளக்கூடியவர் புதன் பகவான். 

(1 / 6)

புதன் பகவான் துலாம் மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். தனுசு ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அன்று தனுசு ராசியில் வக்ர நிலை அடைந்தார். இவர் தற்போது பின்னோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளதால் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். 

(2 / 6)

இவருடைய பின்னோக்கிய பயணத்தால் சில ராசிகள் நல்ல பலன்களை பெற போகின்றனர். இருப்பினும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. புதன் பகவானின் வக்கிர பயணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(3 / 6)

கடக ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் காரணமாக உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலைத்தடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களால் சில சிக்கல்கள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.

(4 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் பகவான் பின்னோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் காரணமாக சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருப்பது நல்லது. வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

(5 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் வக்ரமடைந்து உள்ளார். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சித்தர்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்