தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Best Bikes: பட்ஜெட்டில் சூப்பர் பைக் வேண்டுமா? - அப்போ இது தான் சான்ஸ்..!

Best Bikes: பட்ஜெட்டில் சூப்பர் பைக் வேண்டுமா? - அப்போ இது தான் சான்ஸ்..!

Apr 18, 2023 10:52 AM IST Suriyakumar Jayabalan
Apr 18, 2023 10:52 AM , IST

  • இந்தியாவில் இரண்டு லட்சத்திற்கும் குறைவாக விற்பனை செய்யப்படும் சூப்பர் பைக்குகள் குறித்து இங்கே காண்போம்.

Yamaha MT-15 2023 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையானது 1,68,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(1 / 6)

Yamaha MT-15 2023 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையானது 1,68,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.(Yamaha)

கேடிஎம் 200 டியூக் பைக் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையானது 1.92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(2 / 6)

கேடிஎம் 200 டியூக் பைக் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையானது 1.92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.(KTM)

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையானது 1,91,486 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டூயல் சேனல் ஏபிஎஸ் மாடல் .2,19,935 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(3 / 6)

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையானது 1,91,486 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டூயல் சேனல் ஏபிஎஸ் மாடல் .2,19,935 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.(Royal Enfield)

Yamaha R15 V4 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ. 1.75 லட்சம் முதல் ரூ. 1.87 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

(4 / 6)

Yamaha R15 V4 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ. 1.75 லட்சம் முதல் ரூ. 1.87 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.(Yamaha)

TVS Apache RTR 160 4V மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ. 1.23 லட்சம் முதல் 1.45 லட்சம்  வரை விற்பனை செய்யப்படுகிறது.

(5 / 6)

TVS Apache RTR 160 4V மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ. 1.23 லட்சம் முதல் 1.45 லட்சம்  வரை விற்பனை செய்யப்படுகிறது.(TVS)

பஜாஜ் பல்சர் NS160 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ. 1,22,854 முதல் 1,29,645 வரை விற்பனை செய்யப்படுகிறது.

(6 / 6)

பஜாஜ் பல்சர் NS160 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ. 1,22,854 முதல் 1,29,645 வரை விற்பனை செய்யப்படுகிறது.(BAJAJ)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்