தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sunny Leone Photos : கவர்ச்சியில் ஆளை அள்ளும் சன்னி லியோன்

Sunny Leone Photos : கவர்ச்சியில் ஆளை அள்ளும் சன்னி லியோன்

Jun 04, 2023 10:56 AM IST Priyadarshini R
Jun 04, 2023 10:56 AM , IST

Sunny Leone Photos: சினிமா பிரமலம் சன்னி லியோன் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். தனது வசதியான சுற்றுலா உடைகள் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

சன்னி லியோன் மாலத்தீவுகளில் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார். அவர் தனது சுற்றுலா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அங்கு அவர் ஃபோட்டோ சூட்டும் நடத்தியுள்ளார். 

(1 / 7)

சன்னி லியோன் மாலத்தீவுகளில் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார். அவர் தனது சுற்றுலா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அங்கு அவர் ஃபோட்டோ சூட்டும் நடத்தியுள்ளார். (Instagram/@sunnyleone)

தி மிஸ்ஸி கோ ஃபேஷன் டிசைனர் நிறுவனத்திற்காக இந்த ஃபோட்டோ சூட்டை அவர் நடத்தியுள்ளார். அதற்காக அழகழகான ஆடைகளை அவர் அணிந்துள்ளார். 

(2 / 7)

தி மிஸ்ஸி கோ ஃபேஷன் டிசைனர் நிறுவனத்திற்காக இந்த ஃபோட்டோ சூட்டை அவர் நடத்தியுள்ளார். அதற்காக அழகழகான ஆடைகளை அவர் அணிந்துள்ளார். (Instagram/@sunnyleone)

வரிக்குதிரை போன்ற வண்ண உடைக்கு மேட்சாக கருப்பு மணிகள் பதித்த ப்ரேஸ்லட் அணிந்திருந்தார் 

(3 / 7)

வரிக்குதிரை போன்ற வண்ண உடைக்கு மேட்சாக கருப்பு மணிகள் பதித்த ப்ரேஸ்லட் அணிந்திருந்தார் (Instagram/@sunnyleone)

ஹித்தேந்திரா வடிவமைத்த உடை 

(4 / 7)

ஹித்தேந்திரா வடிவமைத்த உடை (Instagram/@sunnyleone)

சன்னி லியோன் அண்மையில் அதிகளவு புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் பகிர்ந்துள்ள கருப்பு நிற உடையும் அதிகளவில் வைரலானது. 

(5 / 7)

சன்னி லியோன் அண்மையில் அதிகளவு புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் பகிர்ந்துள்ள கருப்பு நிற உடையும் அதிகளவில் வைரலானது. (Instagram/@sunnyleone)

முழுக்கையுடைய லாங் கவுனை சன்னி அணிந்திருக்கிறார்.

(6 / 7)

முழுக்கையுடைய லாங் கவுனை சன்னி அணிந்திருக்கிறார்.(Instagram/@sunnyleone)

இந்த உடையில் குறைந்த மேக்அப்பில் சன்னி லியோன் அசத்துவதாக அவரது விசிறிகள் தெரிவித்துள்ளனர். 

(7 / 7)

இந்த உடையில் குறைந்த மேக்அப்பில் சன்னி லியோன் அசத்துவதாக அவரது விசிறிகள் தெரிவித்துள்ளனர். (Instagram/@sunnyleone)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்