தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Stomach Bloating: வயிறு உப்புசம் பிரச்னையா? ஊட்டச்சத்துகள் நிரம்பி இருந்தாலும் இந்த உணவுகளை தவறியும் சாப்பிடாதீர்கள்

Stomach Bloating: வயிறு உப்புசம் பிரச்னையா? ஊட்டச்சத்துகள் நிரம்பி இருந்தாலும் இந்த உணவுகளை தவறியும் சாப்பிடாதீர்கள்

Mar 02, 2024 07:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 02, 2024 07:45 PM , IST

  • சில உணவுகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தந்தாலும் வயிறு வீக்கம், உப்புசத்தை ஏற்படுத்துகிறது. எனவே வயிறு அசெளகரியமாக இருக்கும்போது சில உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகிறார்கள்

வயிற்றில் வாயு பிரச்னை ஏற்படுது இயல்பான விஷயம்தான். அதன் காரணமாக வலியும் சில சமயங்களில் ஏற்படக்கூடும். ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்றினாலும் வயிறு உப்புசம் ஆகவும், வீக்கம் அடையவும் செய்கிறது. இது போன்ற நேரங்களில் ஆரோக்கியமாக இருந்தாலும் சில உணவு வகைகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்

(1 / 6)

பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவே என்றாலும்,  சில பழ வகைகள் வயிற்றில் வாயு பிரச்னையே ஏற்படுத்தகூடும். அந்த வகையில் ஆப்பிள், பெர்ரி, நீர்சத்து நிறைந்த பழங்களில் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் குறைந்த அளவில் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்

(2 / 6)

பலருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சனை உள்ளது. குறிப்பாக பால் சார்ந்த பொருள்களில் லாக்டோஸ்களை செரிக்கும் தன்மை இல்லாமல் இருக்கும். இதன் காரணமாக வயிறு உப்புசம் ஆகலாம்

(3 / 6)

அதிக புரதம் நிறைந்த காய்கறியாக பீன்ஸ் உள்ளது. நாள்தோறும் இதை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் பெறலாம் என்றாலும் பீன்ஸில் உள்ள சில சேர்மானங்கள் செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக வயிறு உப்புசம் ஏற்படுத்துகிறது

(4 / 6)

ப்ராக்கோலி, காலிபிளவர், முட்டைகோஸ் ஆகிய காய்கறிகள் குடலில் நொதித்தலை ஏற்படுத்துகிறது. இதனால் வாயு மற்றும் வயிறு உப்புசம் பிரச்னை ஏற்படுகிறது

(5 / 6)

சுவை மிகுந்து கூல்டிரிங்ஸ் அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும், இவை வயிறு உப்புசத்தை ஏற்படுத்துவதால் தவிர்ப்பது நலம்

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்