தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sobhita Dhulipalas: பிராமிண் பொண்ணு.. வரிசை கட்டிய செக்ஸி ரோல்கள்.. யார் இந்த சோபிதா துலிபாலா?

Sobhita Dhulipalas: பிராமிண் பொண்ணு.. வரிசை கட்டிய செக்ஸி ரோல்கள்.. யார் இந்த சோபிதா துலிபாலா?

Aug 26, 2023 11:50 AM IST Kalyani Pandiyan S
Aug 26, 2023 11:50 AM , IST

சோபிதா துலிபாலா பற்றிய சுவாரசிய தகவல்கள்:

சோபிதா துலிபாலா பற்றிய சுவாரசிய தகவல்கள் இங்கே!

(1 / 9)

சோபிதா துலிபாலா பற்றிய சுவாரசிய தகவல்கள் இங்கே!( sobhitad instagram )

சோபிதா துலிபாலா தெலுங்கு பிராமிணின் குடும்பத்தைச் சேர்ந்தவர் 

(2 / 9)

சோபிதா துலிபாலா தெலுங்கு பிராமிணின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ( sobhitad instagram )

ஆந்திரபிரதேசம் தெனாலி பகுதியைச் சேர்ந்தவர். 

(3 / 9)

ஆந்திரபிரதேசம் தெனாலி பகுதியைச் சேர்ந்தவர். ( sobhitad instagram )

பட்டப்படிப்பை மும்பையில் முடித்தார் 

(4 / 9)

பட்டப்படிப்பை மும்பையில் முடித்தார் ( sobhitad instagram )

மாடலிங்கில் கேரியரை ஆரம்பித்தார்  

(5 / 9)

மாடலிங்கில் கேரியரை ஆரம்பித்தார்  ( sobhitad instagram )

 2013 ஆண்டு மிஸ்  எர்த் பிலிப்பைன்ஸ் -ல்  கலந்து கொண்டு ஃபெமினா மிஸ் இந்தியா செளத்தாக மாறினார். 

(6 / 9)

 2013 ஆண்டு மிஸ்  எர்த் பிலிப்பைன்ஸ் -ல்  கலந்து கொண்டு ஃபெமினா மிஸ் இந்தியா செளத்தாக மாறினார். ( sobhitad instagram )

குச்சுப்புடி மற்றும் பரதநாட்டியம் தெரியும் 

(7 / 9)

குச்சுப்புடி மற்றும் பரதநாட்டியம் தெரியும் ( sobhitad instagram )

 sobhitad instagram 

(8 / 9)

 sobhitad instagram 

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான  ராமன் ராகவ்2.0 திரைப்படத்தில் அறிமுகமானார்.  Made in Heaven - வெப் சீரிஸ் இவரை பிரபலப்படுத்தியது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

(9 / 9)

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான  ராமன் ராகவ்2.0 திரைப்படத்தில் அறிமுகமானார்.  Made in Heaven - வெப் சீரிஸ் இவரை பிரபலப்படுத்தியது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்