தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Shukra And Chandra Lucky 2023 : சுக்கிர திசை என்றால் செல்வம் செழிக்கும், இதில் உச்சம் பெறப்போகும் ராசிகள் எவை?

Shukra and Chandra Lucky 2023 : சுக்கிர திசை என்றால் செல்வம் செழிக்கும், இதில் உச்சம் பெறப்போகும் ராசிகள் எவை?

Jun 23, 2023 10:41 AM IST Priyadarshini R
Jun 23, 2023 10:41 AM , IST

  • Shukra and Chandra Lucky Yuti 2023 : சுக்கிரனும், சந்திரனும் ஒரே ராசியில் உள்ளதால் அதனால் ஏற்படும் பலன்கள் எந்தெந்த ராசியினருக்கு? 

கடக ராசிக்கு தற்போது சந்திரன் வந்திருப்பதால் யாருக்கு கலை யோகம் கிட்டப்போகிறது? 

(1 / 5)

கடக ராசியில் சந்திரன் நுழைவது 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும் சில ராசிகளுக்கு நன்மை கிடைக்கும். அந்த ராசிக்காரர்களுக்கு யோகங்கள் கிட்டுமாம் 

(2 / 5)

மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்க முடியும். பரம்பரை சொத்துக்கள் உங்களை வந்தடையும் யோகம் உண்டு. 

(3 / 5)

மிதுன ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு ஏற்படும். புதிய பொறுப்புக்களை ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். உங்கள் நிதிநிலை அதிகரிக்கும், பிரபலமடைவீர்கள். 

(4 / 5)

விருச்சிக ராசிக்காரர்களே அதிர்ஷ்டம் உங்கள் பக்கம். முடிவடையாத வேலைகளை முடிப்பீர்கள். பெற்றோரின் ஆலோசனை கிட்டும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கதவை தட்டும். குடும்பத்தில் எந்த சுபகாரியத்தையும் செய்யலாம். முதலீடுகள் பயனளிக்கும். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்