தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sreemukhi: கடலில் கவர்ச்சி போதுமா? - நடிகை ஸ்ரீமுகி கிளாமர் கிளிக்ஸ்!

Sreemukhi: கடலில் கவர்ச்சி போதுமா? - நடிகை ஸ்ரீமுகி கிளாமர் கிளிக்ஸ்!

Jun 11, 2023 12:55 PM IST Suriyakumar Jayabalan
Jun 11, 2023 12:55 PM , IST

  • டிவி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஸ்ரீமுகி கிளாமர் புகைப்படங்களை இங்கே காண்போம்.

தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீமுகி

(1 / 10)

தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீமுகி

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

(2 / 10)

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஜூலாயி என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

(3 / 10)

ஜூலாயி என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஸ்ரீமுகி தெலுங்கு தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் நபர்களில் ஒருவர்.

(4 / 10)

ஸ்ரீமுகி தெலுங்கு தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் நபர்களில் ஒருவர்.

இவர் பல் மருத்துவம் படித்த மருத்துவர்.

(5 / 10)

இவர் பல் மருத்துவம் படித்த மருத்துவர்.

சந்திரிகா படம் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.

(6 / 10)

சந்திரிகா படம் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.

தெலுங்கு பிக்பாஸ் 3 சீசனின் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

(7 / 10)

தெலுங்கு பிக்பாஸ் 3 சீசனின் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

எட்டுத்திக்கும் மதயானை என்ற படம் மூலம் தமிழில் அறிமுகனார்.

(8 / 10)

எட்டுத்திக்கும் மதயானை என்ற படம் மூலம் தமிழில் அறிமுகனார்.

தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத்தில் பிறந்தார்.

(9 / 10)

தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத்தில் பிறந்தார்.

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

(10 / 10)

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்