தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Blessing Zodiacs : அடுத்த 2 ஆண்டுகளுக்கு அதிர்ஷ்டம்தான்; சனி பகவான் கொட்டிக்கொடுக்கப்போகும் ராசிகள்

Sani Blessing Zodiacs : அடுத்த 2 ஆண்டுகளுக்கு அதிர்ஷ்டம்தான்; சனி பகவான் கொட்டிக்கொடுக்கப்போகும் ராசிகள்

Aug 12, 2023 11:19 AM IST Priyadarshini R
Aug 12, 2023 11:19 AM , IST

  • Sani Blessing Zodiacs : இந்தாண்டு கும்ப ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். 2025ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி வரை இதில் இருப்பார். இதனால் மார்ச் 2025 வரை, சில ராசிகளில் சனி பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அதில் எந்த 4 ராசிகள் சனிபகவானின் ஆசியை முழுமையாக பெறப் போகிறார்கள்.

கிரகங்களிலே மெதுவாக நகரும் கிரகமாக சனிகிரகம் உள்ளது. ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சிகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக சனியின் நிலை மாற்றம் 12 ராசிகளை பாதிக்கிறது. சனி பகவான் கர்மவினைக்கு ஏற்ப பலன்களை அளிப்பதாகவும், தீய செயல்களை செய்பவர்களை கடுமையாக தண்டிப்பதாகவும் நம்பப்படுகிறது. எனவே சனி பகவான் என்றார் அனைவருக்கும் அச்சம் ஏற்படும். ஒருவரின் துன்பங்களுக்கு சனி பகவானே காரணமாகிறார். 

(1 / 5)

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025ம் ஆண்டு வரை சனிபகவான் நற்பலன்களை தருகிறார். சுக்கிரனுக்கும் சனிக்கும் இடையே நட்புறவு வலுவாக உள்ளதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் நிலை மாற்றம் நல்ல பலன்களைத் தரப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம், வியாபாரத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கை துணையை பெறுவீர்கள். வருமானம் கூடும். 

(2 / 5)

மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் பதவி உயர்வு உண்டு. குடும்ப பிரச்னைகள் தீரும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். மரியாதை அதிகரிக்கும். நோய் தீரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்

(3 / 5)

துலாம் - துலாம் அதிபதியான சுக்கிரன், சனி மாறுதலால், பல நன்மைகள் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். நிதி பிரச்னைகள் தீரும். 

(4 / 5)

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். மன மற்றும் உடல் ரீதியான பிரச்னைகளில் இருந்து விடுபடுவர். மன அழுத்தம் நீங்கும். பொருளாதார அம்சங்கள் வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும்

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்