தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ketu Peyarchi : தனுசு ராசி நேயர்களே.. கேது உங்களுக்கு அள்ளித்தரும் பலன்கள் இதுதான்!

Ketu Peyarchi : தனுசு ராசி நேயர்களே.. கேது உங்களுக்கு அள்ளித்தரும் பலன்கள் இதுதான்!

Jun 24, 2023 10:42 AM IST Divya Sekar
Jun 24, 2023 10:42 AM , IST

கேதுவின் ராசி மாறுவதால் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றத்தால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். அப்படி தனுசு ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்போம்.

கேது தற்போது துலாம் ராசியில் இருக்கிறார். அவர் அக்டோபர் மாதம் கன்னி ராசிக்கு மாறுகிறார். ஜாதகத்தில் கேது எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டின் அதிபதி கிரகத்துக்கு ஏற்றவாறு அவர் பலன்களைத் தருவார். கேதுவின் ராசி மாறுவதால் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றத்தால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். அப்படி தனுசு ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்போம்.

(1 / 7)

தொழிலில் உயர்ந்த இடத்தை பெறலாம். வணிகம் மேம்படும். செல்வம் பெருகும். 

(2 / 7)

தொழிலில் உயர்ந்த இடத்தை பெறலாம். வணிகம் மேம்படும். செல்வம் பெருகும். 

உங்கள் கர்ம வீட்டில் கேதுவின் சஞ்சாரம் நடக்கப் போகிறது. எனவே, நீங்கள் வணிகத்திலும் வேலையிலும் சிறந்த வெற்றியைப் பெறுவீர்கள். 

(3 / 7)

உங்கள் தொழிலிலும் புதிய உயரங்களைத் தொடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

(4 / 7)

ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான காலமாகவும் இது இருக்கும். வியாபாரத்தில் உயரும் வாய்ப்புகளும் இப்போது உள்ளன. 

(5 / 7)

உங்கள் பணியிடத்தில் விரிவாக்கம் ஏற்படலாம். பணத்துக்கு பஞ்சம் இருக்காது. தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

(6 / 7)

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவும் இப்போது கிடைக்கும். 

(7 / 7)

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவும் இப்போது கிடைக்கும். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்