தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Reshma Pasupuleti : செம கவர்ச்சி போஸ்.. இளசுகளின் மனதை மயக்கும் நடிகை ரேஷ்மாவின் ஹாட் போட்டோஸ்!

Reshma Pasupuleti : செம கவர்ச்சி போஸ்.. இளசுகளின் மனதை மயக்கும் நடிகை ரேஷ்மாவின் ஹாட் போட்டோஸ்!

Jun 10, 2023 09:23 AM IST Divya Sekar
Jun 10, 2023 09:23 AM , IST

சீரியல் நடிகை ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் புடவையில் இளசுகளின் மனதை மயக்கும் ஹாட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான 'வம்சம்' சீரியலில் நடித்து தமிழ் திரையில் அறிமுகமானவர் ரேஷ்மா. 

(1 / 6)

தொகுப்பாளராக பணியாற்றிய ரேஷ்மா பசுப்புலேட்டி சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியலில்தான் முதலில் நடித்தார்.

(2 / 6)

தனது தந்தை தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் ரேஷ்மா மிகப் பிரபலமானார்.

(3 / 6)

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவராலும் நன்கு அறியப்பட்டார்.

(4 / 6)

தொடர்ந்து கோ 2 ,மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் ரேஷ்மா நடித்துள்ளார்.

(5 / 6)

தொடர்ந்து கோ 2 ,மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் ரேஷ்மா நடித்துள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடைகளில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்