தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: ராகுவும் சூரியனும் பிரிந்து விட்டனர்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்.. பண மழையில் சிக்கிக் கொண்டது யார்..!

Jackpot: ராகுவும் சூரியனும் பிரிந்து விட்டனர்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்.. பண மழையில் சிக்கிக் கொண்டது யார்..!

Apr 28, 2024 01:42 PM IST Suriyakumar Jayabalan
Apr 28, 2024 01:42 PM , IST

  • Rahu and Surya: சூரியன் மற்றும் ராகு இருவரும் சேர்ந்து பயணம் செய்து வந்தனர். இப்போது அவர்களின் சேர்ந்த பயணம் முடிவுக்கு வருகிறது. ராகு மற்றும் சூரியன் இவர்களின் சேர்க்கை பிரிகின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் ஜாக்பாட் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். 

நவகிரகங்களில் அசுப கிரகமாக கருதப்படக் கூடியவர் ராகு பகவான். ராகு கேது எப்போதும் இணைபிரியா கிரகங்களாக விளங்கி வருகின்றனர். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். தனக்கென சொந்த ராசி இல்லாத கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(1 / 6)

நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகிறார். சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ஒவ்வொரு முறையும் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

ஏற்கனவே ராகு பகவான் இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். சூரியன் மற்றும் ராகு இருவரும் சேர்ந்து பயணம் செய்து வந்தனர். இப்போது அவர்களின் சேர்ந்த பயணம் முடிவுக்கு வருகிறது. ராகு மற்றும் சூரியன் இவர்களின் சேர்க்கை பிரிகின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மீன ராசி: ராகு மற்றும் சூரியன் சேர்க்கை உங்கள் ராசியில் இதுவரை நிகழ்ந்து வந்தது. தற்போது அவர்கள் பெறுகின்ற காரணத்தினால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் உறவினர்களால் உதவி கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(4 / 6)

கடக ராசி: ராகு சூரிய சேர்க்கை முடிவுக்கு வந்துவிட்ட காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நிதி ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் பணவரவு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 6)

மிதுன ராசி: ராகு சூரிய சேர்க்கை பிரிவுக்கு வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். அதீத லாபம் உங்களுக்கு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்