தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahu Ketu Peyarchi: புரோமோஷன் கிடைக்குமா? என்ன சொல்கிறது கட்டம்.. மிதுன ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

Rahu Ketu Peyarchi: புரோமோஷன் கிடைக்குமா? என்ன சொல்கிறது கட்டம்.. மிதுன ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

Jul 29, 2023 11:46 AM IST Kalyani Pandiyan S
Jul 29, 2023 11:46 AM , IST

மிதுனராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் இங்கே!

பத்தில் ராகு வருவது என்பது எல்லா கடவுள்களும் நம்மை ஆசீர்வதிப்பது போல நாம் எடுத்துக் கொள்ளலாம். ராகுவும் சனியும் கிட்டத்தட்ட ஒரே பண்பை கொண்டவர்கள் தான். இருவரும் களத்தில் இறங்கி நன்றாக வேலை செய்வார்கள். 

(1 / 5)

அதேபோலத்தான் அந்த ராசிக்காரர்களை ராகுவும் கேதுவும் எந்த ஏமாற்று வேலைகளையும் கொடுக்காமல் உழைக்க வைப்பார்கள் உங்களுக்கு இதுவரை இருந்த கடன்கள் எல்லாமே அடையப் போகிறது. 

(2 / 5)

நான்காம் இடத்தில் கேது இடம் பெறுவதால் உங்களுக்கு உயர் பதவி,புகழ் உள்ளிட்ட விஷயங்கள் கிடைக்கும்.இதுவரை வேலையில் யாருக்கெல்லாம் மரியாதை, மதிப்பு கிடைக்கவில்லையோ,அவர்கள் எல்லோருக்கும் இந்த காலகட்டத்தில் நல்ல மதிப்பு கிட்டும். 

(3 / 5)

யாருக்கெல்லாம் வேலை கிடைக்கவில்லையோ அவர்கள் எல்லோருக்கும் இந்த காலகட்டத்தில் நிச்சயமாக வேலை கிடைக்கும்.     

(4 / 5)

நீங்கள் இந்த பணம் எனக்கு வந்தால் இந்த காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நகர்த்தி விடலாம் என்று சில விஷயங்களை நினைத்திருப்பீர்கள். அந்த விஷயங்கள் எல்லாமே நீங்கள் நினைத்தபடி நிறைவேறும்..  நீங்கள் நெடுநாளாக கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்