தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  5 Lucky Rasis: ராகு கேது பெயர்ச்சி: லக் அடிக்கப்போகும் 5 ராசிகள்

5 Lucky Rasis: ராகு கேது பெயர்ச்சி: லக் அடிக்கப்போகும் 5 ராசிகள்

Sep 26, 2023 11:11 AM IST Marimuthu M
Sep 26, 2023 11:11 AM , IST

  • நவ கிரகங்களில் ராகு கிரகமானது மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் கிடைக்கும் அதிர்ஷ்டத்தால் திடீர் பணக்காரராகப் போகும் 5 ராசிகள் குறித்துப் பார்ப்போம்.  

ரிஷபம்: ராகு கேது பெயர்ச்சியால், ரிஷப ராசிக்கு ராகு லாபஸ்தானமான 11ஆவது இடத்திலும், கேது பூர்வ புண்ணியமான 5ம் வீட்டிற்கும் வரப்போகிறது. இதனால் செல்வ வளம் கொழிக்கும். நிறைய பேருக்கு நல்லது செய்வீர்

(1 / 5)

கடகம்: இந்த ராகு கேது பெயர்ச்சியால், கடக ராசி பட்டுவந்த துன்பங்களுக்கு விமோசனம் கிடைக்கவுள்ளது. ராகு பாக்ய ஸ்தானத்திலும் கேது தைரிய ஸ்தானத்திலும் அமரவுள்ளார். புதிய சொத்துகள் கண்டிப்பாக வாங்குவீர்கள். வெளிநாடு செல்லமுடியாமல் இருந்த தடைவிலகும்.

(2 / 5)

சிம்மம்: ராகு, சிம்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் அமர்வதால் விபரீத ராஜயோகம் ஏற்பட வாய்ப்புண்டு. ராகு, இவ்விடத்தில் குருபகவான் போல் செயல்பட்டு, பணவாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவார். தயவுசெய்து, இக்காலகட்டத்தில் உங்களது குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லவேண்டாம். யாருக்கும் பண விஷயத்தில் ஜாமீன் கையெழுத்துப் போடக்கூடாது. 

(3 / 5)

தனுசு: இந்த ராகு கேது பெயர்ச்சியால் நான்காம் வீட்டில் ராகுவும், தொழிலுக்குரிய இடமான 10ம் வீட்டில் கேதுவும் இருப்பதால் வேலையில் பணியிட உயர்வுடன் கூடிய பணிமாற்றம் நிகழக்கூடும். பொருளாதாரம் சீரடையும்.

(4 / 5)

மகரம்: மகர ராசிக்கு, மூன்றாம் இடத்தில் ராகு ஆளுகை செலுத்தயிருப்பதால், பெரிய பெரிய விஷயங்களைக்கூட எளிதில் முடிப்பீர்கள். ஒன்பதாம் இடத்தில் கேது ஆளுகை செலுத்தயிருப்பதால், உங்கள் தொழில் வளம் பெறும். கோடிகோடியாக ஈட்டுவதற்குக் கூட வாய்ப்புண்டு. பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்