தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Papaya Face Pack: சரும வறட்சியா அப்போ பப்பாளி பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க

Papaya Face Pack: சரும வறட்சியா அப்போ பப்பாளி பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க

Apr 23, 2023 12:29 PM IST Aarthi V
Apr 23, 2023 12:29 PM , IST

கோடையில் சருமம் வறண்டு போகாமால் இருக்க பப்பாளியை முகத்திற்கு போடலாம்.

பப்பாளி விழுதை முகத்தில் தடவினால் பல நன்மைகள் கிடைக்கும்.

(1 / 5)

பப்பாளி விழுதை முகத்தில் தடவினால் பல நன்மைகள் கிடைக்கும்.

ஒரு ஸ்பூன் முல்தானி மட்டியை 2 டேபிள் ஸ்பூன் துருவிய பப்பாளியுடன் கலக்கவும். இப்போது அதை முகத்தில் தடவி 15 நிமிடம் விட்டு கழுவவும்.

(2 / 5)

பழுத்த பப்பாளியை மசித்து, அதில் ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து கலக்கவும். இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்திய பின் கழுவவும். இது இறந்த சருமத்தை நீக்குகிறது.

(3 / 5)

வயதாகும்போது, ​​தோலில் சுருக்கங்கள் தோன்றும். பப்பாளி ஃபேஸ் பேக்கை தொடர்ந்து தடவி வந்தால் இந்த சுருக்கங்கள் மறையும். 

(4 / 5)

பழுத்த பப்பாளி கூழ் தேனுடன் கலந்து வாரம் இருமுறை தடவினால் முகம் கருமை நீங்கும்.

(5 / 5)

பழுத்த பப்பாளி கூழ் தேனுடன் கலந்து வாரம் இருமுறை தடவினால் முகம் கருமை நீங்கும்.(Unsplash)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்