தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nile Tilapia: மீன் பிரியர்களே உஷார்! இதய ஆரோக்கியம், ஆஸ்துமா பாதிப்பை ஏற்படுத்தும் மீன் வகை

Nile Tilapia: மீன் பிரியர்களே உஷார்! இதய ஆரோக்கியம், ஆஸ்துமா பாதிப்பை ஏற்படுத்தும் மீன் வகை

Feb 20, 2024 12:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 20, 2024 12:40 PM , IST

  • Nile Tilapia or Niloticus Fish:  நைல் திலாப்பியாவை திலாப்பியா மீன் என்று நினைத்து பலரும் சாப்பிடுகிறார்கள். இந்த மீன் உடலில் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

திலாப்பியா மிகவும் பிரபலமான மீன். தமிழில் ஜிலேபி மீன் என்று அழைக்கப்படுகிறது. இந்த மீன் உடலுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இந்த மீன் போன்ற இருக்கும் நைல் திலாப்பியை வகை மீன்களை பலரும் சாப்பிடுகிறார்கள்

(1 / 7)

திலாப்பியா மற்றும் நைல் திலாப்பியா ஆகியவை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும், இவை இரண்டுக்கும் சில வேறுபாடு கவனிக்க வேண்டும். திலாப்பியாவின் உடல் கருமை நிறத்தில் இருப்பதோடு, அதில் நீண்ட புள்ளிகள் இருக்காது

(2 / 7)

திலாப்பியாவை போல் நைல் திலாப்பியா நிறத்தில் சற்று மாறுபாட்டை கொண்டிருக்கும். இதன் நிறம் பிரகாசமாக இருக்கும். நைல் திலாப்பியாவில் உடல் முழுவதும் நீண்ட புள்ளிகள் இடம்பிடித்திருக்கும்

(3 / 7)

இந்த இரண்டு மீன்களும் திலாப்பியா என்ற பெயரில் சந்தையில் விற்கப்படுகின்றன. ஆனால் இரண்டும் உடலில் ஒரே மாதிரியான விளைவை ஏற்படுத்தாது. இந்த வகை மீன்கள் குறைந்த விலையால் ஏழைகளின் உணவு என்று அழைக்கப்படுகின்றன. திலாப்பியா மீன்கள், இயற்கையான முறையில் குளங்களில் வளர்க்கப்படுகிறது

(4 / 7)

நைல் திலாப்பியா மீன்கள் பெரும்பாலும் மரபணு மாற்றப்பட்டதாக உள்ளது. அவை மிகவும் வேகமாக வளரக்கூடியது. இந்த மீன்களுக்கு வழங்கப்படும் உணவுகளும் தரமானதாக இருக்காது. மிகுந்த அடர்த்தியான சூழலில் வளரக்கூடிய இந்த மீன்களில் துர்நாற்றம் அதிகம் வீசும் 

(5 / 7)

நைல் திலாப்பியா வளர்ப்புக்கு கோழி எருக்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த மீன் சாப்பிடுவது உகந்ததல்ல என கூறப்படுகிறது. அதேபோல் மீன் வளர்ப்பில் பல்வேறு வகையான ஆன்டிபயோடிக்கள் பயன்படுத்துவதால் உடலுக்க ஆரோக்கியத்தை காட்டிலும் எதாவது பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது

(6 / 7)

இந்த வகை மீன்களை சாப்பிடுவதால் இதய நோய், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கலாம். மீனின் உடலில் Dibutylin என்ற ஒரு வகை ரசாயனம் சேர்ந்துள்ளது. இது ஆஸ்துமா கொழுப்பு மற்றும் அலர்ஜியை உண்டாக்கும்

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்