தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mrunal Thakur : ரசிகர்களை திக்குமுக்காட செய்த மிருணாள் தாக்கூர்!

Mrunal Thakur : ரசிகர்களை திக்குமுக்காட செய்த மிருணாள் தாக்கூர்!

Apr 16, 2023 11:11 AM IST Divya Sekar
Apr 16, 2023 11:11 AM , IST

மிருணாள் தாக்கூர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தவர் மிருணாள் தாக்கூர்.

(1 / 7)

மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தவர் மிருணாள் தாக்கூர்.

தெலுங்கில் கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

(2 / 7)

இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மிருணாள் தாக்கூர்.

(3 / 7)

அவர் நடித்த சீதா மகாலட்சுமி கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது. 

(4 / 7)

தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். 

(5 / 7)

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

(6 / 7)

அந்த வகையில் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்