தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விருச்சிகத்துக்குள் டிராவல் செய்யும் புதன்.. பணமழை கொட்டப்போகும் 3 ராசிகள்

விருச்சிகத்துக்குள் டிராவல் செய்யும் புதன்.. பணமழை கொட்டப்போகும் 3 ராசிகள்

Nov 04, 2023 12:29 PM IST Marimuthu M
Nov 04, 2023 12:29 PM , IST

  • ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு அவ்வப்போது செல்கின்றன. இதனால், நன்மை, தீமை ஆகியப் பலன்களை 12 ராசிகளும் பெறுகின்றன.

அதன்படி, நவம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் புதன் துலாம் ராசியில் இருந்து விலகி, விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் நவம்பர் 27 வரை இருக்கும். புதன் கிரகத்தின் இந்த கிரக மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மையினை தரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த மூன்று ராசிகள் குறித்துப் பார்ப்போம். 

(1 / 6)

மேஷம்: இந்த புதனின் இடப்பெயர்வு, தீபாவளிக்கு முன் மேஷ ராசியினருக்கு சுப பலன்களைத் தரும். வெகுநாட்களாக ஆசைப்பட்ட பைக்கினை வாங்குவீர்கள். அதுதவிர, அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பினை பார்த்து, இன்சென்டிவ் அதிகமாகத் தருவர்.  

(2 / 6)

கன்னி: இந்த புதனின் சஞ்சாரம், கன்னி ராசியினருக்கு அருமையான யோகத்தைத் தருகிறது. வெகுநாட்களாக தொழிலில் நஷ்டத்தை மட்டுமே சந்தித்துக்கொண்டு இருக்கும் நபர்களுக்கு தீபாவளி வியாபாரத்தால் நல்வரவு கிடைக்கும். படிப்பில் சுமாராக இருந்த மாணாக்கர்கள், இனி நன்றாகப் படிக்க ஆரம்பித்தால் சூப்பர் மதிப்பெண்களை அள்ளுவர்.  ஆன்மிகப்பணியில் ஆர்வம் வரும். 

(3 / 6)

மகரம்: புதனின் இடப்பெயர்வால் மகர ராசியினருக்கு இருந்த பொருளாதாரச் சிக்கல்கள் நீங்கும். இக்காலத்தைப்  பயன்படுத்தி கிடைக்கும் பணத்தை வங்கியில், நிலையான வைப்புத் தொகையில் வையுங்கள். சைடு பிசினஸில் லாபம் கிடைக்கும். 

(4 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(5 / 6)

எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்