Google Gemini AI: நினைத்ததை சொன்னால் போதும், கண்முன்னே தோன்றும் AI புகைப்படம்! படங்கள் உருவாக்கத்தில் கூகுளின் புரட்சி
- கூகுள் ஜெமினி என்ற புதிய AI தொழில்நுட்படம் படங்கள் உருவாக்கத்தில் எளிமையான நுட்பத்துடன் மேம்பட்ட திறன்களை கொண்டதாக உள்ளது. பயனாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப தனிப்பயன் படங்களை உருவாக்க முடியும் கூகுள் ஜெமினி AI அம்சங்களும் விஷுவல் கன்டென்ட் உருவாக்கத்துக்கு எப்படி பயன் தருகிறது என்பதை பார்க்கலாம்

(1 / 6)
அக்கவுண்ட் செட்டப்: கூகுள் ஜெமினி AI பற்றி தெரிந்துகொள்ள உங்களது கூகுள் கணக்கு மூலம் ஜெமினி வெப்சைட்டில் உள்நுழைய வேண்டும். gemini.google.com என்பதில் நுழைந்தால் தான் அதன் அணுகலையும், அம்சங்களையும் பெற முடியும்(unsplash)
(2 / 6)
உள்நுழைவுக்கு பின் உடனடியாக சாட் பாக்ஸில் உள்ளீடு செய்ய வேண்டும். உதராணமாக ஒரு நாய் பந்தை வைத்து விளையாடுவது போன்று உள்ளீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். நமது தேவையை உள்ளீடு செய்த பின் படம் உருவாக்க பணியானது தொடங்கும்(unsplash)
(3 / 6)
நாம் ப்ராம்ட் செய்திருக்கும் உள்ளீடுக்கு ஏற்ப கூகுள் ஜெமினி செயல்படுத்தி அதற்கு பொருந்தக்கூடிய AI உருவாக்கிய படங்களை விரைவாக காண்பிக்கும். இதில் பொருந்தமானவற்றை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்(unsplash)
(4 / 6)
கூடுதல் புகைப்பட ஆப்ஷனை பார்க்க விரும்பினால், Generate more என்பதை கிளிக் செய்வதன் மூலம் நமது உள்ளீடுக்கு ஏற்ப புகைப்படங்களை காணலாம். உங்கள் தேவைக்கு பொருத்தமான படம் கிடைப்பதற்கு ஏற்ப சாய்ஸ்களையும் தெளிவாக குறிப்பிடலாம்(unsplash)
(5 / 6)
AI உருவாக்கி தரும் படங்களில் தனிப்பயனாக்குதல் விருப்பங்களையும் (Customization Options) தேர்வு செய்யலாம். அதாவாது ஏதாவது ஒரு பொருளை இணைப்பது, வண்ணங்களை அட்ஜெஸ்ட் செய்வது போன்றவையும் மேற்கொள்ளலாம்(unsplash)
மற்ற கேலரிக்கள்