தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சேரப்போகும் கிரகங்கள்..3 ராசிகளுக்கு ராஜயோகம்

சேரப்போகும் கிரகங்கள்..3 ராசிகளுக்கு ராஜயோகம்

Dec 16, 2023 12:34 PM IST Suriyakumar Jayabalan
Dec 16, 2023 12:34 PM , IST

  • Mars and Venus: செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்ற ராசிகளை காண்போம்.

மங்கள கிரகமாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார் இவர் செல்வம் செழிப்பு ஆடம்பரம் காதல் வாழ்க்கை திருமண வாழ்க்கை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். தற்போது துலாம் ராசியில் சுக்கிர பகவான் பயணம் செய்து வருகிறார். 

(1 / 6)

தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பயணம் செய்து வருகிறார். 

(2 / 6)

செவ்வாய் பகவான் விருச்சிக ராசிகள் பயணம் செய்து வரும் அதே சூழ்நிலையில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் விருச்சிக ராசியில் நுழைகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் சில ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் இந்த இணைப்பு நடைபெற உள்ளது. காரணத்தினால் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும் உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் தான் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இரண்டு பேரும் இணையப் போகின்றனர். உங்களுக்கு இந்த முறை சாதகமான சூழ்நிலை உருவாகப் போகின்றது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வி சிறந்து விளங்குவார்கள் தொடர்ந்து வந்த வழக்குகள் முடிவடையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

(5 / 6)

செவ்வாய் மற்றும் சுக்கிர பகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் இந்த சேர்க்கை நடைபெற உள்ளதால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்