தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Magaram Rasi: மகரம் ராசிக்காரர்களே உங்க துன்பங்கள் அனைத்தும் பறந்தோடப் போகிறது!

Magaram Rasi: மகரம் ராசிக்காரர்களே உங்க துன்பங்கள் அனைத்தும் பறந்தோடப் போகிறது!

Aug 10, 2023 12:00 PM IST Manigandan K T
Aug 10, 2023 12:00 PM , IST

  • மகர ராசிக்காரர்களே அக்டோபர் மாதம் முதல் உங்கள் பிரச்சனைகள் பலரும் பறந்து ஓடப் போகிறது.

ஏழரை சனி இருந்ததால் கடந்த ஐந்தரை, ஆறு வருடங்களாக மகர ராசிக்காரர்கள் பட்ட கஷ்டங்களுக்கு அளவே இல்லை.

(1 / 8)

குறிப்பாக மூன்றாம் இடத்தில் இருந்து குருவும் பெரிதாக நல்லது செய்யவில்லை.

(2 / 8)

அதேபோல், மகர ராசிக்காரர்களுக்கு ராகு-கேது பெயர்ச்சி ஆதரவும் இல்லை. எத்தனை துன்பங்கள், எத்தனை கஷ்டங்கள். உடல் ஆரோக்கியத்தை முழுமையாக கெடுத்து, நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்யவிடாமல் தடுத்து, தாயாருக்கு தொந்தரவு கொடுத்து, சிலரின் தாயாருக்கு கண்டமே கொடுத்தது.

(3 / 8)

சிலருக்கு வீடு, சொத்து, சுகம் ஆகியவற்றை இல்லாதவர்களுக்கு அமைத்து கொடுத்தது. அதேவேளையில் வசதி வாய்ப்பு இருப்பவர்களுக்கு சோதனையை கொடுத்து கஷ்டத்தில் இருந்தனர்.

(4 / 8)

இப்படி மகர ராசிக்காரர்களுக்கு தீர்வு இல்லையா என்ற சந்தேகம் கூட இருந்தது. மகர ராசிக்காரர்களுக்கு 2023 அக்டோபரில் தொடங்கும் ராகு-கேது பெயர்ச்சி, ஒன்றரை வருடத்திற்கு இருப்பார்கள்.

(5 / 8)

உங்களுக்கு நான்காம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு ராகு பெயர்ச்சி ஆகிவிடுகிறார். முதலில் தொழிலில் உங்களுக்கு இருந்த தடை காணாமல் போய்விடும்.

(6 / 8)

உங்களுக்கு நான்காம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு ராகு பெயர்ச்சி ஆகிவிடுகிறார். முதலில் தொழிலில் உங்களுக்கு இருந்த தடை காணாமல் போய்விடும்.(pixabay)

திருமணம் நடக்காத என ஏங்கியிருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். அதேபோல், இரண்டாவது குழந்தை கிடைக்காதா என ஏங்கியிருந்தவர்களுக்கு இரண்டாவது குழந்தை கிடைக்கும்.

(7 / 8)

நில சம்பந்தமாக பத்திரம் சம்பந்தமாக சிக்கல் இருந்தால் அது தீரும். மொத்தத்தில் மகர ராசிக்காரர்களுக்கு ராகு-கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கவுள்ளது என்பது ஜோதிட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்