தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Madonna Sebastian : மாடர்ன் ரதியே.. நடிகை மடோனா செபாஸ்டியன் கலக்கல் போட்டோஸ்!

Madonna Sebastian : மாடர்ன் ரதியே.. நடிகை மடோனா செபாஸ்டியன் கலக்கல் போட்டோஸ்!

Mar 24, 2023 05:39 PM IST Divya Sekar
Mar 24, 2023 05:39 PM , IST

 நடிகை மடோனா செபாஸ்டியனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இதோ.

'பிரேமம்' படத்தின் மூலம் மூலம் திரையுலகிலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்

(1 / 5)

தமிழில் விஜய் சேதுபதியுடன் 'காதலும் கடந்து போகும்' படத்தில் நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

(2 / 5)

 இவர் தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

(3 / 5)

 இவர் தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

அதனையடுத்து ப.பாண்டி, கவன், ஜூங்கா, வானம் கொட்டட்டும், ஷியாம் சிங்க ராய், கொம்பு வெச்ச சிங்கம்டா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

(4 / 5)

தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் புகைப்படங்களை பகிந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்