தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Guru Luck: ராகுவும் குருவும் கூட்டணி.. சனியின் பார்வை சேர்ந்து விட்டது.. கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு தெரியுமா?

Sani Guru Luck: ராகுவும் குருவும் கூட்டணி.. சனியின் பார்வை சேர்ந்து விட்டது.. கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு தெரியுமா?

Aug 04, 2023 10:37 AM IST Suriyakumar Jayabalan
Aug 04, 2023 10:37 AM , IST

  • குருபகவான் மற்றும் ராகு பகவான் இணைந்து மேஷ ராசியில் பயணம் செய்கின்றனர்.

செவ்வாயின் வீடாக விளங்கக்கூடிய மேஷ ராசியில் ராகு பகவானும் குரு பகவானும் இணைந்திருக்கின்றனர். கும்ப ராசியில் இருந்து சனி பகவான் பார்வை எடுக்கிறார். ராசியில் முதலாவது ராசியாக விளங்கக்கூடியது மேஷ ராசி. இந்த ராசிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ராகு மற்றும் குரு இணைந்து பயணம் செய்ய சனியின் பார்வை கிடைக்கின்றது. 

(1 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் பதினோராம் வீடான லாப ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்வதால் மன அழுத்தம் நீங்கி தொழிலில் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகமாகும். உங்களுக்கு ஏற்றவாறு சூழ்நிலைகள் அமையும். கடந்த கால சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். 

(2 / 6)

சிம்ம ராசி: ஒன்பதாம் வீடான பாக்கியஸ்தானத்தில் ராகுவுடன் குரு பகவான் பயணம் செய்கிறார். இதன் மூலம் உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது. எதிர்பாராத யோக பலன்களை பெற போகின்றீர்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் திகைத்து நிற்க போகிறீர்கள். 

(3 / 6)

துலாம் ராசி: நீங்கள் சுக்கிர பகவானை அதிபதியாக கொண்டவர்கள். ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் உங்களுக்கு நன்மைகள் கூட்டி கிடைக்கின்றது. திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் என அனைத்து பாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 6)

தனுசு ராசி: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு மற்றும் குரு இணைந்து சஞ்சாரம் செய்கின்றனர். குரு பகவானின் அருள் பார்வை உங்களுக்கு கிடைக்கின்ற காரணத்தினால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

(5 / 6)

மீன ராசி: குருபகவான் ராகுவோடு இணைந்து குடும்ப இன்பத்தை உங்களுக்கு அள்ளிக் கொடுப்பார்கள். சனிபகவானின் பார்வையானது உங்களுக்கு நன்மையை தரப்போகின்றது. தனஸ்தானம் உங்களுக்கு வலுவாக இருக்கின்ற காரணத்தினால் பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்