தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Budget Smart Tv: ரூ. 25 ஆயிரத்துக்கும் குறைவான சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிக்கள் லிஸ்ட் இதோ!

Budget Smart Tv: ரூ. 25 ஆயிரத்துக்கும் குறைவான சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிக்கள் லிஸ்ட் இதோ!

Jun 28, 2023 11:38 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 28, 2023 11:38 AM , IST

  • ஸ்மார்ட் சாதனங்களில் 4K வசதியுடன் கூடிய எஸ்ஈடி ஆண்ட்ராய்டு டிவிக்கள் பல்வேறு புதுமையான அம்சங்களை கொண்டு உள்ளது. ரூ. 25 ஆயிரத்துக்கும் குறைவான ஸ்மார்ட் டிவிக்களும் அதன் சிறப்பு அம்சங்களும் பார்க்கலாம்

அமெரிக்காவை சேர்ந்த வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் WH 43UD10 என்ற டிவி இந்த லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது. 43 இன்ச்கள் கொண்டிருக்கும் எல்ஈடி டிஸ்ப்ளேயுடன், 4K ரெஷலூசன் கொண்டதாக இந்த டிவி உள்ளது

(1 / 8)

இந்த டிவியில் சிறப்பு அம்சமாக இருக்கும் ஐபிஎஸ் தொழில்நுட்பம் வைடு வியூவிங் கோணங்களுக்கு உகந்ததாக உள்ளது. இந்த டிவியில் விலையானது ரூ. 19, 999 என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது

(2 / 8)

இந்த லிஸ்டில் இரண்டாவது அனைவருக்கும் பிரபலமான டிசிஎல் நிறுவனத்தின் TCL43P615 டிவி உள்ளது. 3840x2160 பிக்செல் உயர் ரக ரெசலூசன்,  படங்களின் தோற்ற விகதம் 16:9 எனவும் உள்ளது

(3 / 8)

அமேசான் தளத்தில் இந்த டிவியை ரூ. 21, 990க்கு வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்து விடலாம்

(4 / 8)

இந்த லிஸ்டில் மூன்றாவதாக இருப்பது IFFALCON43K71 என்ற டிவி உள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை கொண்டிருக்கும் இந்த டிவியில் ஹேண்ட்ஸ்-ப்ரீ வாய்ஸ் கட்டுப்பாடும் உள்ளது. கூடுதல் அம்சங்களாக T-Cast, ப்ளூடூத் இணைப்பு போன்றவற்றை கொண்டிருக்கும் இந்த டிவியின் விலை ரூ. 24, 999ஆக உள்ளது

(5 / 8)

அடுத்ததாக புகழ் பெற்ற SANSUI நிறுவனத்தின் JSW43ASUHD டிவி உள்ளது. 178 டிகிரி கோணத்தில் வைடு ஆங்கிள் வியூ கொண்டிருக்கும் இந்த டிவி, தெளிவான காட்சியமைப்பை பெறுவதற்கு 5000:1 என உயர் அளவில் காண்ட்ராஸ்டை கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 23, 999 ஆகும்

(6 / 8)

கணிணி சார்ந்த சாதனங்களுக்கு புகழ் பெற்ற ஏசர் நிறுவனத்தின் AR43GR2851UDFL டிவி டால்பி விஷன், அட்மாஸ் தொழிநுட்பங்களை கொண்டதாக உள்ளது

(7 / 8)

இந்த டிவியில் கூடுதலாக 2GB RAM, 16GB ஸ்டோரேஜ் வசதியும் இடம்பிடித்துள்ளது. இதன் விலையானது அமேசான் தளத்தில் ரூ. 23, 999 என உள்ளது

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்