தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு புரட்டி பார்க்க ஆரம்பித்து விட்டார்.. குபேரனாக மாறப் போகும் ராசிகள்

குரு புரட்டி பார்க்க ஆரம்பித்து விட்டார்.. குபேரனாக மாறப் போகும் ராசிகள்

Dec 22, 2023 10:50 AM IST Suriyakumar Jayabalan
Dec 22, 2023 10:50 AM , IST

  • Guru peyarchi: குருபகவான் புத்தாண்டில் அரியணை ஏற்றப் போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்கள் தங்களது இடத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாற்றுவார்கள். வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக பல கிரகங்கள் தங்களது இடமாற்றத்தை மேற்கொள்கின்றன. அந்த வகையில் மங்கள கிரகமாக விளங்கக்கூடிய குரு பகவான் தனது நிலையை மாற்றுகிறார். 

(1 / 7)

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக இவர் விளங்கி வருகிறார். 

(2 / 7)

மங்களநாயகனாக விளங்கக்கூடிய குருபகவான் வரும் டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் காரணமாக வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 7)

மேஷ ராசி: எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் சேமிப்பு அதிகரிக்கும். செலவுகள் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கின்ற காரணத்தினால் முன்னேற்றங்கள் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(4 / 7)

சிம்ம ராசி: நல்ல வாய்ப்புகள் இந்த ஆண்டு உங்களுக்கு தேடி வரும். செல்வத்திற்கு உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். 

(5 / 7)

தனுசு ராசி: தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்லவிதமான லாபங்கள் கிடைக்கும். திருமணம் மற்றும் சுப காரியங்கள் வீட்டில் நிகழ உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலைக்காக வெளிநாடு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.  குழந்தைகள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியாக நடந்து கொள்வார்கள். 

(6 / 7)

மகர ராசி: நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வீட்டில் மங்கல செலவுகள் நிகழும் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும். குரு பகவானால் விலகும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்