தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணமழை தர வருகிறார் சுக்கிரன்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

பணமழை தர வருகிறார் சுக்கிரன்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

Dec 16, 2023 01:39 PM IST Suriyakumar Jayabalan
Dec 16, 2023 01:39 PM , IST

  • Transit of Venus: சுக்கிரனின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிகளை காண்போம்.

நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான் செல்வம் செழிப்பு ஆடம்பரம் காதல் திருமணம் அன்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக இவர் விளங்கி வருகிறார்.  

(1 / 6)

நவகிரகங்கள் அப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். தற்போது சுக்கிர பகவான் துலாம் ராசியில் பயணம் செய்து வருகிறார். 

(2 / 6)

வரும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்குள் சுக்கிர பகவான் இடம் மாறுகிறார். இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கடக ராசி: சுக்கிர பகவான் உங்களுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய மாற்றங்கள் அமையும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது.

(4 / 6)

மகர ராசி: வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. கணவன் மனைவிக்கிடையே இருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய திட்டங்கள் வெற்றி அடையும். 

(5 / 6)

மேஷ ராசி: சுக்கிர பகவான் சாதகமான சூழ்நிலைகளை உங்களுக்கு செய்து தரப் போகிறார். வரக்கூடிய புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும். பண வரவிலிருந்து குறையும் இருக்காது. உங்களுக்கு ஏற்றவாறு அனைத்து காரியங்களும் நடக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்