தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  எச்சரிக்கை மணி அடிக்கும் புதன்.. சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகள்

எச்சரிக்கை மணி அடிக்கும் புதன்.. சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகள்

Dec 30, 2023 12:19 PM IST Suriyakumar Jayabalan
Dec 30, 2023 12:19 PM , IST

  • Mercury Transit: புதன் வக்ர பயணத்தால் சிக்கல்களை சந்திக்க போகும் ராசிகளை காண்போம்.

புதன் பகவான் நவகிரகங்களின் இளவரசனாக விளங்கி வருகிறார். இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம், அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார். துலாம் மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். 

(1 / 6)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் நவக்கிரகங்களால் தாக்கம் இருக்கும். 

(2 / 6)

புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அன்று புதன் பகவான் தனுசு ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இவருடைய பின்னோக்கிய பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கடக ராசி: புதன் பகவான் உங்களது ஆறாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார். பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 6)

மேஷ ராசி: புதன் பகவான் ஒன்பதாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருக்கிறார். பேசும்போது மற்றவர்களுடன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெரிய சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களால் சிக்கல்கள் ஏற்படும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

(5 / 6)

ரிஷப ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்