தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி சதயத்தில் கொட்டுகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை

சனி சதயத்தில் கொட்டுகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை

Dec 17, 2023 12:28 PM IST Suriyakumar Jayabalan
Dec 17, 2023 12:28 PM , IST

  • Saturn Transit: சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பணமழை பெறும் ராசிகளை காண்போம்.

நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் எப்போதும் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பார். கடின உழைப்புக்கு பலன்களை அள்ளிக் கொடுக்கும் சனி பகவான் நன்மைகள் தீமைகள் என பாரபட்சமில்லாமல் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.  

(1 / 6)

சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். 

(2 / 6)

அந்த வகையில் சனி பகவான் கடந்த நவம்பர் 24ஆம் தேதி அன்று ராகு பகவானின் சதய நட்சத்திரத்தில் நுழைந்தார். ஐந்து மாதம் இதே நட்சத்திரத்தில் பயணம் செய்யும் சனி பகவான் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்ய உள்ளார். இந்த நட்சத்திர இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும், சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

ரிஷப ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெற்றிகளை தரப்போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை தரும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. பெற்றோரின் உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 6)

சிம்ம ராசி: காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் முன்னேற்றத்தை பெற்று தரும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழில் நல்ல முன்னேற்றம் அடையும். நல்ல பலன்கள் உங்களை தேடி வர போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(5 / 6)

மேஷ ராசி: சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். இவருடைய நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற அதிக வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் உதவி கிடைக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. சேமிப்பு அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்