தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனியை பாய்ந்து பிடித்த சூரிய பகவான்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்

சனியை பாய்ந்து பிடித்த சூரிய பகவான்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்

Feb 22, 2024 12:38 PM IST Suriyakumar Jayabalan
Feb 22, 2024 12:38 PM , IST

  • Shani Bhagavan: சூரிய பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். இடமாற்றம் செய்ய ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். ஒரு ராசியிலிருந்து ஒரு ராசிக்கு சூரிய பகவான் இடம் மாறும்போது தமிழ் மாதம் பிறக்கின்றது. கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று மகர ராசிக்குள் நுழைந்தார். 

(1 / 6)

சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பிப்ரவரி மாதம் 13ம் தேதி அன்று சூரிய பகவான் கும்ப ராசிக்குள் நுழைந்தார். கும்ப ராசி சனி பகவானின் சொந்த ராசியாகும். இந்த ராசியில் தற்போது சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.  

(2 / 6)

இந்நிலையில் சனி மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். தந்தை மகன் கிரகங்களாக இருந்தாலும் இருவரும் எதிர் கிரகங்களாகவே பார்க்கப்படுகின்றனர். சூரிய பகவானின் இந்த இடமாற்றத்தால் மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பணவரவில் இருந்து குறையும் இருக்காது. உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்கின்றார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(4 / 6)

தனுசு ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ஜாதகத்தில் மூன்றாவது வீட்டை சூரிய பகவான் பார்க்கின்ற காரணத்தினால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்க கூடும். சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. 

(5 / 6)

கும்ப ராசி: சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்