சனி வெறி கொண்டு வருகிறார்.. அதிர்ஷ்ட மழை உங்களுக்குத்தான்.. ராஜ வாழ்க்கையால் பண மழை ஜாக்பாட் பெறும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி வெறி கொண்டு வருகிறார்.. அதிர்ஷ்ட மழை உங்களுக்குத்தான்.. ராஜ வாழ்க்கையால் பண மழை ஜாக்பாட் பெறும் ராசிகள்

சனி வெறி கொண்டு வருகிறார்.. அதிர்ஷ்ட மழை உங்களுக்குத்தான்.. ராஜ வாழ்க்கையால் பண மழை ஜாக்பாட் பெறும் ராசிகள்

Published Apr 27, 2024 05:19 PM IST Suriyakumar Jayabalan
Published Apr 27, 2024 05:19 PM IST

  • Jackpot: சனி பகவான் கும்ப ராசியில் வரும் ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று வக்ரப் பெயர்ச்சி அடைகிறார். வரும் நவம்பர் மாதம் வரை இதே நிலையில் கும்ப ராசியில் பயணம் செய்வார். இது ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப்படுத்தி பலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

கடந்த ஆண்டு சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். கும்ப ராசி சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் சனி பகவான் கும்ப ராசியில் வரும் ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று வக்ரப் பெயர்ச்சி அடைகிறார். வரும் நவம்பர் மாதம் வரை இதே நிலையில் கும்ப ராசியில் பயணம் செய்வார். இது ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் சனி பகவான் இரண்டாவது வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. பேச்சுத் திறமையால் உங்களுடைய காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

(4 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. ஜூன் மாதத்தில் இருந்து பணம் பணமழை கொட்ட போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் சுப காரியங்கள் வீட்டில் நடக்கும். மாணவராக இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்