தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Surya: சூரியனால் ஜாலியாக வாழப் போகும் ராசிகள்

Lord Surya: சூரியனால் ஜாலியாக வாழப் போகும் ராசிகள்

Dec 24, 2023 11:33 AM IST Suriyakumar Jayabalan
Dec 24, 2023 11:33 AM , IST

  • Sun Transit: சூரிய பகவான் வெற்றிகளை கொட்டிக் கொடுக்கும் ராசிகளை காண்போம்.

நவக்கிரகங்களின் தலைவனாக விளங்க கூடிய ஒரு சூரிய பகவான். சூரிய பகவான் ஒவ்வொரு மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். அந்த ஒவ்வொரு ராசி மாற்றத்தின் போதும் தமிழ் மாதம் பிறக்கின்றன. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். 

(1 / 6)

நவகிரகங்களில் சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. விருச்சிக ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அன்று குரு பகவானின் தனுசு ராசிக்குள் நுழைந்தார். 

(2 / 6)

குருபகவானும் சூரிய பகவானும் நண்பர்கள் என்ற காரணத்தினால் சூரிய பகவானின் இடமாற்றம் சிறப்பானதாக அமைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை சில ராசிகளுக்கு யோகம் கிடைத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

மிதுன ராசி: சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். தற்போது உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கூட்டு வேலை முயற்சி வெற்றி அளித்த தரும். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல லாபத்தை பெறலாம். மனதில் தைரியம் அதிகரிக்கும்.  

(4 / 6)

கன்னி ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சொத்துக்களை குவிக்க போகின்றார். உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்து வருகிறார். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிலுவையில் இருந்த முக்கியமான வேலைகள் முடிவடையும். நல்ல லாபத்தை உங்களுக்கு சூரிய பகவான் கொடுப்பார். பெற்றோருடன் இருந்த சிக்கல்கள் விலகும். மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும். 

(5 / 6)

தனுசு ராசி: சூரிய பகவான் உங்களுக்கு இரு மடங்காக தன்னம்பிக்கையை கொடுக்க போகின்றார். உங்கள் ராசியில் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலை தொடங்க நினைத்தால் அது வெற்றியில் முடியும். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்