தமிழ் செய்திகள்  /  புகைப்பட  /  Money Luck: சனியும் சுக்கிரனும் அதிர்ஷ்டத்தை தரும் ராசிகள்

Money Luck: சனியும் சுக்கிரனும் அதிர்ஷ்டத்தை தரும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 16, 2023 12:00 PM IST

சனி மற்றும் சுக்கிரன் யோகத்தை கொடுக்கப் போகின்ற ராசிகளை காண்போம்.

சனி மற்றும் சுக்கிரன்
சனி மற்றும் சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆடம்பரம், செல்வம், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் ஆடம்பர வாழ்க்கையும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2024 ஆம் ஆண்டு கும்ப ராசியில் சுக்கிர பகவான் நுழைகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் சில ராசிகள் அதிர்ஷ்டம் பெற போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து காண்போம்.

மேஷ ராசி

 

சனி மற்றும் சுக்கிரன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றனர். வருமானத்திற்கான ஆதாரங்கள் அனைத்தும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. பழைய முதலீடுகள் தற்போது நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

ரிஷப ராசி

 

சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உங்களுக்கு மங்கள யோகம் உருவாகியுள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மகர ராசி

 

சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உங்களுக்கு லாப யோகம் கிடைத்துள்ளது. பணவரவில் இருந்த குறையும் இருக்காது எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பணத்தை சேமிக்கும் வழிகள் அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். கடினமான உழைப்பு நல்ல பலனை பெற்று தரும். தன்னம்பிக்கை புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய உறவுகள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்