தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு செய்கையை தொடங்கிட்டாரு.. இந்த ராசிகளுக்கு சம்பவம் உறுதி

ராகு செய்கையை தொடங்கிட்டாரு.. இந்த ராசிகளுக்கு சம்பவம் உறுதி

Nov 03, 2023 11:31 AM IST Suriyakumar Jayabalan
Nov 03, 2023 11:31 AM , IST

  • Lord Rahu: நவம்பர் முதல் ராகு பகவானால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்கள் இடமாற்றம் செய்யும்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். 

(1 / 6)

நவகிரகங்களில் சனிபகவானுக்கு பிறகு அனைவரும் அச்சப்படுவது ராகு மற்றும் கேதுவை கண்டால் தான். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார் ராகு பகவானும் குருவோடு இணைந்து பயணம் செய்தார். கடந்த அக்டோபர் 30ஆம் தேதி குருவை விட்டு ராகு பகவான் பிரிந்தார். 

(2 / 6)

ராகு மற்றும் கேது இருவரும் கடந்த அக்டோபர் 30-ம் தேதி அன்று இடமாற்றம் செய்து கொண்டனர். மேஷ ராசியிலிருந்து ராகு பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் மூன்று ராசிகள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: ராகு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்த போகின்றது. செலவுகள் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. 

(4 / 6)

சிம்ம ராசி: எதிர்பாராத நேரத்தில் பல்வேறு விதமான இடைஞ்சல்கள் வாழ்க்கையில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. உறவினர்களோடு பேசுவதை தவிர்த்துக் கொண்டால் நன்மை உண்டாகும். 

(5 / 6)

தனுசு ராசி: ராகு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆழமான சிந்தனைகளை சில விஷயங்களில் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பண பரிவர்த்தனை எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்