தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி பாடாய் படுத்தப் போகிறார்.. சிக்கிக்கொண்ட ராசிகள்

சனி பாடாய் படுத்தப் போகிறார்.. சிக்கிக்கொண்ட ராசிகள்

Feb 14, 2024 11:49 AM IST Suriyakumar Jayabalan
Feb 14, 2024 11:49 AM , IST

  • Saturn Transit: சனியின் சதய நட்சத்திர பயணத்தால் கஷ்டப்பட போகும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர். சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் நவக்கிரகங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக திகழ்ந்து வருகின்றார். சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(1 / 7)

நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவார்கள் அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். அந்த வகையில் சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(2 / 7)

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கர்மவினைகளை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது. நட்சத்திர மாற்றமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

அந்த வகையில் சனிபகவான் பிப்ரவரி 10ஆம் தேதி என்று சதய நட்சத்திரத்தில் மூன்றாம் பக்கத்தில் முன் நுழைந்தார். இந்த நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(4 / 7)

ரிஷப ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகம் மற்றும் சூழ்நிலையை உருவாக்கியது. மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணங்கள் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். தொழிலில் அதிக அலைச்சல் உண்டாகக் கூடிய சூழ்நிலை உண்டாகும். 

(5 / 7)

கடக ராசி: சனி பகவான் தாக்கம் உங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலை உண்டாகும். உங்கள் வேலையில் நீங்கள் கட்டாயம் நேர்மையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பல்வேறு விதமான சிக்கல்கள் வரும்.

(6 / 7)

துலாம் ராசி: சனி பகவான் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கப் போகின்றார். அது சாதகம் அற்ற சூழ்நிலையாக அமையும். மன அழுத்தம் அதிகரிக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்களின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்