தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குருவை விரட்டி பிடித்த சனி.. அட்ரா சக்க பண மழை இவர்களுக்கு தான்

குருவை விரட்டி பிடித்த சனி.. அட்ரா சக்க பண மழை இவர்களுக்கு தான்

Nov 07, 2023 12:20 PM IST Suriyakumar Jayabalan
Nov 07, 2023 12:20 PM , IST

  • Lord Saturn and Guru: குருவும் சனியும் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அதற்காக சில காலமும் எடுப்பார்கள். நவகிரகங்களின் இந்த இடமாற்றத்தால் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும்.  

(1 / 6)

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடிய ஒரு சனி பகவான். இவர் கும்ப ராசியில் வக்ர பயணத்தில் இருந்து வந்தார். நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதே போல மங்கள கிரகமாக நவகிரகங்களில் விளங்க கூடியவர் குரு பகவான். 

(2 / 6)

குருபகவான் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று தனது இயக்கத்தை மாற்ற உள்ளார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தையும், அதிர்ஷ்டத்தையும் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி; சனி மற்றும் குரு பகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப்போகின்றது. தன வரவில் எந்த சிக்கல்களும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் என லாபத்தை பெற்று தரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். 

(4 / 6)

மிதுன ராசி: சனி மற்றும் குரு பகவானால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகின்றது. வருமானம் அனைத்து வழிகளிலும் அதிகரிக்கும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

(5 / 6)

சிம்ம ராசி: இரண்டு மிகப்பெரிய கிரகங்களால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவியல் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்