தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி சாட்டையை எடுத்து விட்டார்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

சனி சாட்டையை எடுத்து விட்டார்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

Nov 17, 2023 11:30 AM IST Suriyakumar Jayabalan
Nov 17, 2023 11:30 AM , IST

  • Sani Palan: சனிபகவானிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவராக விளங்கி வரக்கூடியவர் சனி பகவான். இவரின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நவகிரகங்களின் இடமாற்றமும், செயல்களும் தான் ஒருவரின் ஜாதகத்தை முடிவு செய்வதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். உண்மையும், நீதியும், நேர்மையும் நிறைந்த கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார். வக்ரமாக பயணம் செய்து வந்த சனி பகவான் கடந்த நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். இதனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து காண்போம்.  

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் நேரான பயணம் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றது உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் நண்பர்களால் பெரிய உதவிகள் கிடைக்கும். உங்கள் உடமைகளில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோபம் வந்தால் கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தினரிடம் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்களைச் சுற்றி பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே சில சிக்கல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மனக்கவலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். மாணவர்கள் கல்வியும் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை தற்போது அமைந்துள்ளது.

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் மனக்கவலை தீர வேண்டும் என்றால் பொழுதுபோக்கு மீது கவனம் செலுத்துவது நல்லது. மற்றவர்களிடம் பேசுவதற்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் தங்களை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய சிக்கல்கள் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்