தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு பறக்க விடப் போகிறார்.. தப்பிக்க வேண்டிய 3 ராசிகள்

ராகு பறக்க விடப் போகிறார்.. தப்பிக்க வேண்டிய 3 ராசிகள்

Nov 01, 2023 11:16 AM IST Suriyakumar Jayabalan
Nov 01, 2023 11:16 AM , IST

  • Lord Rahu: ராகு இடமாற்றத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து காண்போம்.

நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது.

(1 / 6)

நவகிரகங்களில் சனி பகவானுக்கு பிறகு நிழல் கிரகங்களாக விளங்கக்கூடிய ராகு மற்றும் கேதுவை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். இந்த இரண்டு கிரகங்களும் 18 மாதங்களுக்கு ஒரு முறை தங்களது ராசியை மாற்றிக் கொள்வார்கள்.  

(2 / 6)

ராகு மற்றும் கேது அக்டோபர் 30ஆம் தேதி அன்று தங்களது இடத்தை மாற்றினார்கள். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் மூன்று ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 12 வது இடத்தில் ராகு பகவான் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிரிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. 

(4 / 6)

சிம்ம ராசி: எதிர்பாராத சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் உங்கள் ராசியில் எட்டாவது இடத்தில் ராகு சஞ்சாரம் செய்கின்றார். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ராகு பகவான் நான்காவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். இந்த இடப்பெயர்ச்சி உங்களுக்கு சிறந்ததாக இருக்காது. மன உளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சற்று மந்தமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பல்வேறு விதமான தொல்லைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்