தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  India Vs Australia 3rd Test Day 3: Action In Images

இந்திய - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட் போட்டியின் அதிரடி காட்சிகள்

Mar 03, 2023 01:34 PM IST I Jayachandran
Mar 03, 2023 01:34 PM , IST

  • இந்தூரில் நடைபெற்றுவரும் இந்திய - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட் போட்டியின் அதிரடி காட்சிகளை இங்கு பார்த்து ரசிக்கலாம். இந்தியாவை (109 & 163) 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா (197 & 78/1) WTC பைனலுக்குத் தேர்வான முதல் அணியென்ற பெருமையையும் படைத்துள்ளது.

இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட்டின் 3ஆம் நாள் ஆட்டத்தில் பேட்ஸ்மென் உஸ்மான் கவாஜா பந்தை அடிக்க முயன்ற காட்சி.

(1 / 6)

சீறிவந்த பந்தை லாவகமாகக் கேட்ச் பிடித்த விராட் கோஹ்லி அப்பீல் செய்கிறார்.

(2 / 6)

3ஆவது டெஸ்ட்டை வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மார்னஸ் லாபுஸ்சாக்னே சகவீரர் ஸ்டீவ் ஸ்மித்தை கைகுலுக்கினார்.

(3 / 6)

வெற்றி இலக்கைத் தொடுவதற்காக பந்தை அடித்துவிட்டு மைதானத்தில் வேகமாக ரன் எடுக்க ஓடும் பேட்ஸ்மென்கள் ட்ராவிஸ் ஹெட்(வலது) மார்னஸ் லாபுஸ்சாக்னே. 

(4 / 6)

இந்தூர் டெஸ்ட்டில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஸ்சாக்னே.

(5 / 6)

தோல்வியடைந்த சோகத்துடன் இந்தூர் மைதானத்திலிருந்து வெளியேறும் ரோஹித் சர்மா.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்