தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Thursday Fasting Sai Baba: கை மேல் பலன் தரும் சாய் பாபா - விரதம் எடுக்கும் முறை என்ன?

Thursday Fasting Sai Baba: கை மேல் பலன் தரும் சாய் பாபா - விரதம் எடுக்கும் முறை என்ன?

Jul 27, 2023 11:30 AM IST Aarthi V
Jul 27, 2023 11:30 AM , IST

9 வாரம் சாய் பாபா விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சாய் பாபாவிற்கு 9 வாரம் விரதம் இருந்தால் நினைத்த விஷயம் நடக்கும் என்பது ஐதீகம். ஒருவர் தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமைகளில் விரதம் அல்லது விரதம் கடைப்பிடித்தால், அந்த நபர் சாய் பாபாவால் ஆசீர்வதிக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது. 

(1 / 5)

வெறும் வயிறாக இந்த விரதம் எடுக்க கூடாது. பழங்கள், பால் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள், ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு எடுத்து கொள்ளலாம்.

(2 / 5)

வீட்டில் மஞ்சள் துணி வைத்து அதற்கு மேல் சாய் பாபாவின் சிலை அல்லது படத்தை வைக்கவும். சிலை அல்லது படத்தின் நெற்றியில் சிறிது குங்குமம், மலர் மாலைகள் மற்றும் பழங்களை வைக்க வேண்டும். சாய் பாபாவின் புத்தகத்தை படிக்க வேண்டும்.

(3 / 5)

மகாராஷ்டிராவில் அமைந்திருக்கும் சீரடி சாய்பாபா கோயில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. 

(4 / 5)

தெய்வத்திற்கு பால் வைத்துவுட்டு, பூஜை முடிந்த பிறகு நீங்கள் மட்டுமே அந்த பாலை குடிக்க வேண்டும்.

(5 / 5)

தெய்வத்திற்கு பால் வைத்துவுட்டு, பூஜை முடிந்த பிறகு நீங்கள் மட்டுமே அந்த பாலை குடிக்க வேண்டும்.(Gettyimages)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்