தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி தலையில் கொட்ட போகிறார்.. இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை

சனி தலையில் கொட்ட போகிறார்.. இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை

Jan 26, 2024 12:22 PM IST Suriyakumar Jayabalan
Jan 26, 2024 12:22 PM , IST

  • sani bhagavan: சனிபகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். கர்ம வினைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். 

(1 / 6)

சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இடம் மாறினார். இந்த புதிய ஆண்டான 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். 

(2 / 6)

சனிபகவானின் ராசி மாற்றம் வரும் 2025 ஆம் ஆண்டு நிகழவுள்ளது. அதுவரை 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: சனிபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் சேமிப்புகள் அதிகரிக்கும். 

(4 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் அருளால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க போகின்றது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(5 / 6)

மிதுன ராசி: பல்வேறு விதமான புதிய வாய்ப்புகளை சனி பகவான் உங்களுக்கு உருவாக்கி கொடுக்கப் போகின்றார். செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு அதேசமயம் அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. புதிய இடமாற்றம் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்