தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி வந்துவிட்டார்.. அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்

சனி வந்துவிட்டார்.. அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்

Feb 17, 2024 12:46 PM IST Suriyakumar Jayabalan
Feb 17, 2024 12:46 PM , IST

  • Saturn Transit: சனி பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் சனிபகவான் நீதிமானாக விளங்கி வருகிறார் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ராசியில் இருந்து சனி பகவான் மற்றொரு ராசிக்கு சொல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை.

(1 / 6)

சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் சனிபகவான் பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் அஸ்தமனமானார். வரும் மார்ச் 26 ஆம் தேதி அன்று உதயமாகின்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். சனி பகவானால் நல்ல யோகம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(4 / 6)

கடக ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அனைத்தும் அமையும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய திட்டங்கள் முன்னேற்றம் அடையும். நிதி ஆதாயத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 

(5 / 6)

சிம்ம ராசி: சனியின் அஸ்தமனத்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அஸ்தமனம் நிகழ்ந்துள்ளது. அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்