தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lucky Guru: குருவால் 3 ராசிக்காரர்களுக்கு பின்னால் வருகிறது பண மழை

Lucky Guru: குருவால் 3 ராசிக்காரர்களுக்கு பின்னால் வருகிறது பண மழை

Aug 14, 2023 10:45 AM IST Suriyakumar Jayabalan
Aug 14, 2023 10:45 AM , IST

  • குரு வக்ர பெயர்ச்சியால் பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

செப்டம்பர் 4ஆம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து வக்ர பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் பின்னோக்கி செல்கின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. அப்படி எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன அப்படி எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கின்றது என்பது குறித்து தெரிந்து கொள்வோம். 

(1 / 4)

மேஷ ராசி: குருபகவான் பின்னோக்கி நகருகின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. மதத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணவரவில் இருந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது.

(2 / 4)

கடக ராசி: உங்களுக்கு அபரிமிதமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போகின்றார். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தொடர்ந்து வந்த சிக்கல்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

(3 / 4)

தனுசு ராசி: குருபகவான் உங்களுக்கு நன்மைகளை கொட்டிக் கொடுக்கப் போகிறார். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சொத்துக்கள் சேர்வதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்