தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  திருமணத்திற்காக ஏங்கும் 4 ராசிக்காரர்கள்

திருமணத்திற்காக ஏங்கும் 4 ராசிக்காரர்கள்

Sep 20, 2023 12:03 PM IST Suriyakumar Jayabalan
Sep 20, 2023 12:03 PM , IST

  • திருமண வாழ்க்கை சற்று தாமதமாகும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காண்போம்.

சில நேரங்களில் சில ராசிகளுக்கு சூழ்நிலை சரியில்லாமல் இருக்கும். திருமண வாழ்க்கை சற்று தள்ளிப் போகும். அப்படி திருமண வாழ்க்கையை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்க கூடிய சில ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(1 / 5)

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களானா உங்களுக்கு விரைவில் திருமணம் ஆகிவிட்டால் திருமணம் நடப்பதற்கு சற்று தாமதமாகும். உங்களிடம் இயல்பாகவே தலைமைத்துவ குணம் அதிகம் இருக்கும். 

(2 / 5)

ரிஷப ராசி: பொதுவாகவே அதீத அன்பு கொண்ட ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். வாழ்க்கைத் துணைக்காக நீங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சுக்கிர பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள் நீங்கள். சரியான துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வதில் சற்று உங்களுக்கு தாமதமாகும். 

(3 / 5)

கடக ராசி: குடும்பத்தைச் சார்ந்து உங்களுடைய சிந்தனை எப்போதும் இருக்கும். உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்காக நீங்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக உங்களுடைய திருமண வாழ்க்கையில் சில தாமதங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.  

(4 / 5)

துலாம் ராசி: சுக்கிர பகவானால் ஆளப்படும் ராசிகளில் நீங்களும் ஒருவர். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு அதிக நாட்டம் இருந்தாலும் திருமணம் ஆவதற்கு சற்று தாமதமாகும். திருமணத்திற்காக நீங்கள் சற்று காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இயல்பிலேயே உங்கள் ராசியில் இருக்கின்ற காரணத்தினால், பொறுமையாக இருக்க வேண்டும்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்