தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Shani Luck Rasis: சனி அதிசய யோகத்தில் உங்கள் ராசி இருக்கா பாருங்க!

Shani Luck Rasis: சனி அதிசய யோகத்தில் உங்கள் ராசி இருக்கா பாருங்க!

Aug 06, 2023 12:01 PM IST Suriyakumar Jayabalan
Aug 06, 2023 12:01 PM , IST

  • சனிபகவானின் திரிகோண ராஜ யோகத்தில் வாழப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கிரகங்களின் நகர்வானது தினமும் நடக்கக் கூடியது. அப்படி கிரகங்களின் பார்வை படும் போது ராசிகளுக்கு சுபம் மற்றும் அசுப யோகங்கள் கிடைக்கும். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அள்ளித் தரக் கூடியவர் சனி பகவான். சொந்த ராசியான கும்ப ராசியில் ஆட்சி செய்து வரும் சனி திரிகோண ராஜயோகத்தை கொடுக்கப் போகிறார். 

(1 / 4)

கும்ப ராசி: உங்களுக்கு திரிகோண ராஜ யோகம் கிடைப்பதால் சுப நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வாய்ப்பு உள்ளது. ஒரு செயலில் முழுமையான நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும். உங்கள் நேரத்தை தரமான விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள். 

(2 / 4)

ரிஷப ராசி: சனி பகவானின் கருணையால் கடந்த கால சிக்கல்கள் விரைவாக விலகும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வளர்ச்சி அதிகமாக இருக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நற்பெயர் கிடைக்கும். 

(3 / 4)

சிம்ம ராசி: உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திட்டமிட்ட வழியில் செயல்படுவீர்கள். பலவித சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு நற்செய்தி வரும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். 

(4 / 4)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்